Tamil | English | Sinhala
சூரியன் ஆறில் இருக்கிறார். ஆட்சியில் இருப்பதால் சில வெற்றிகளைத் தருவார். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்
தடைப்பட்ட காரியங்கள் தடை நீங்கி செயல்பட ஆரம்பிக்கும். சிலருக்கு வாகன லாபம் இருக்கும்