loader

Today benefits for Pisces

  • Home    >
  • Today benefits

Pisces

 

பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்

பிரியமானவர்கள் சந்திப்பு நிகழும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துபோகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.